ஒரு ப‌ட‌ம்
	<language>en</language>
வார‌ண‌ம் ஆயிர‌ம்
ஒரு வ‌றிய‌‌ குடும்ப‌த்தில் த‌ந்தைக்காக‌ எடுக்க‌ப்ப‌ட்ட‌து சேர‌னின் த‌வ‌மாய் த‌வ‌மிருந்து.
ஒரு ந‌டுத்த‌ர‌ குடும்ப‌த்தில் த‌ந்தைக்காக‌ எடுக்க‌ப்ப‌ட்ட‌து கௌத‌மின் வார‌ண‌ம் ஆயிர‌ம்.
இது தான் ப‌ட‌ம். த‌வ‌மாய் த‌வ‌மிருந்து போல‌வே மிக‌ நீள‌மான‌, மிக‌வும் குறைந்த‌ வேக‌த்தில் ந‌க‌ரும் ப‌ட‌ம்.
என‌க்கு இந்த‌ப் ப‌ட‌ம் கொஞ்ச‌ம் ய‌தார்த்த‌ம் குறைந்த‌தாக‌வே காண‌ப்ப‌டுகிற‌து. ந‌டுத்த‌ர‌ குடும்ப‌த்து த‌ந்தை த‌ன‌து ஒரே ம‌க‌னை, ஒரு பெண் பிள்ளையையும் வைத்திருப்ப‌வ‌ர், ப‌ண‌ம் செல‌வ‌ழித்து இந்தியாவில் இருந்து அமெரிக்கா அனுப்புவாரா ம‌க‌னின் காத‌லியைக் க‌ண்டுபிடிக்க‌? எந்த‌ வித‌ யோச‌னையும், [...]]]></description>
உற்சாகம்
		<description><![CDATA[நல்ல கலர்வுல்லான திரையோட்டம்.
அருமையான பாடல்கள் [முத‌ல் பாடலைத் தவிர‌]. “நறும் பூக்கள் தேடும் திருத்தும்பியே…” எனக்குப் பிடித்த பாடல். நல்ல காட்சியமைப்பு. ஷெரினை இந்தப் பாட்டில் தான் நன்றாக உபயோகப்படுத்தியிருக்கிறார்கள்.   வேறு எங்கும் ஆபாச‌மே இல்லை.
ந‌ந்தா அள‌வுக்க‌திக‌மாக‌ மெலிந்து விட்டார். முத‌ல் இருந்த‌ handsome இப்போது குறைவே. வில்ல‌னுக்கும் க‌தானாய‌க‌னுக்கும் தாடியை எடுக்க‌ இய‌க்குன‌ர் விட‌வில்லை போலும். எப்போதும் தாடியுட‌னே அலைகிறார்க‌ள். ஆனால், ந‌ன்றாக‌த் தான் இருக்கிற‌து.
விவேக்:  சிரிப்பு வரவில்லை.
பள்ளிக்கூடம்
		<description><![CDATA[சேரனின் “Autograph” படத்தை உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய படம் “பள்ளிக்கூடம்”.
அதே போல் பழைய நினைவுகளை அசை போட்டு யதார்த்தத்தை படம்பிடித்திருக்கிறார்கள். பாடசாலை போன அனைவருக்கும் ஓர் உணர்ச்சிக் காவியமாக பொங்கி வழியும் என்பதில் ஐயமில்லை. பாடசாலை போகாதவர்களை கட்டாயம் ஏங்க வைக்கும்.
சினேகா [கோகிலாவாக] மிகச் சரியான தேர்வு. உணர்ச்சிகளை அழகாக வெளிப்படித்தியிருக்கிறார். அட தங்கர் பச்சான் [படத்தின் இயக்குனர்] கூட அழகாக நடித்திருக்கிறார் “ஐயோடி குமரு” ஆக.
பாடல்கள் அற்புதமாக இருக்கிறது. இசையும் வரியும் மனதிற்கு [...]]]></description>
பெரியார்
		<description><![CDATA[“பெரியார்” படம் பார்த்து முடிததுவிட்டேன்.
பெரியார் கம்யூனிசத்தை ஆதரித்தார் என்று எனக்கு இப்பத் தான் தெரியும்.
பெரியார் தான் வகுப்பு வாரி அனுமதி வேலைவாய்ப்பைக் கொண்டுவர காரணமானவர்
என்றும் இப்பதான் தெரிகிறது. [சாதி முறையில் வேலை வாய்ப்பு]
“பெரியார்” படத்தில் அவர் கம்யூனிசத்தை ஆதரிப்பதாகத் தான் சொல்கிறார்.
கம்யூனிசம் வேண்டும் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த என்றும், சாதியை முதலில்
ஒழிக்க கம்யூனிசத்தை சற்று தள்ளி வைப்போம் என்றும் சொல்கிறார்.  அவர்
சொல்கிறார், தன்னை பொருளாதாரம் வேண்டுமா, சாதி ஒழிய வேண்டுமா என்று கேட்டால்
சாதி ஒழிய வேண்டும் [...]]]></description>
ரஜினியே வடிவேலைக் காப்பி பண்ணுறாரு:  Sivaji – சிவாஜி
		<description><![CDATA[சிவாஜி படம் பார்த்தேன்
சூப்பர் ஸ்டார் + சூப்பர் இயக்குனர் = சூப்பர் படம்
படத்தில்:
ரஜினி:  “என்னை வைச்சு காமெடி கீமடி பண்ணலியே”
விவேக்:  “ஔவ்…்”
அட ரஜினியே காப்பி அடிக்கிற அளவில வடிவேலு இருக்காரப்பா.  இதுக்காக வடிவேலுக்கு ரஜினி ஏதாவது கொஞ்சம் கொடுத்திருப்பாரு?  அட என்ன எண்டாலும் அவை வடிவேலு பிரபலப்படுத்தியவை தானே?
கனடாவில் இருக்கும் சிறு திரையரங்குகளில் தான் தமிழ்/ இந்திய திரைப்படங்கள் காண்பிக்கப்படுவது வழக்கம்.
ஆனால் ஆங்கில திரைப்படம் ஓடும் பெரிய திரையரங்குகளில் சக்கை போடு [...]]]></description>
குற்றப்பத்திரிகை
		<description><![CDATA[ஒளிநாடாவில் பார்த்தேன்.
14 வருடங்களுக்கு முன் எடுத்த படம் அரக்கப் பழசாகத் தான் இருக்கிறது.
கோஷ்டிச் சண்டைகள், உண்மைக்குப் புரம்பான படம்.
“குப்பி” படத்திற்கும் குற்றப்பத்திரிகைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாத தூரம்.
குப்பி
குப்பி ‍
The cyanide story
இந்திய பிரதமருக்காக போட்டியிட்ட ராஜீவ் காந்தி தற்கொலைப் போராளியால் கொலைசெய்யப்பட்ட நேரத்தில் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த ஒரு கன்னட இளைஞன் இயக்கிய படம் இது.
இந்திய ஆக்கிரமிப்பின் தாக்கத்தை நான் நேரடியாக உணர்ந்தவன் என்ற ரீதியில், எனக்கு இந்தப் படம் முழுக்க மனம் கனமாகவே இருந்தது. ஆத‌லால் சிவ‌ராச‌ன், சுபா அவ‌ர்க‌ளின் மேல் அனுதாபம் ஏற்ப‌ட்ட‌தே ஒளிய‌ கோபம் அல்ல. இது பாதிக்கப்பட்டவன் என்ற ரீதியில் எனது பார்வை. இந்தியத் தமிழனுக்கு இவை [...]]]></description>
பொய்
		<description><![CDATA[ஒளிநாடாவில் இந்தப் படத்தைப் பார்த்தேன்.
விதியையும் நடிக்க வைத்திருக்கிறார்கள்.
எனக்கு என்னமோ படம் வித்தியாசமாக நன்றாக இருக்கிறது.
ஆனால், இலங்கை பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு விசயம் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
படத்தில் கொழும்பு கொழும்பு என்று காட்டும் இடம் அத்தனையும் கொழும்பே அல்ல!
கொழும்பில் மலைகளோ, குன்றுகளோ கிடையாது.  இவர்கள் கண்டியையும், அங்குள்ள Botanical Garden   இலும் ஹபறணைக்கு அருகாமையில் உள்ள சிகிரிய குன்று/ சிவனொளி பாத மலை இற்கு முன்னாலும் [map] நின்று படம்பிடித்துள்ளார்கள். ஆனால் படம் முழுக்க கொழும்பு [...]]]></description>
ம‌ண்
		<description><![CDATA[விடுமுறைக்கு Toronto சென்று மீண்டும் Montreal வரும்போது, தமிழ் பேரூந்தில் இந்தப் படத்தைப் போடுங்கோ என்று எனது குறுந்தட்டைக் கொடுத்தேன்.
ஈழப் படம் போல் இருக்கே என்று கொஞ்சம் ஆவலாக பார்க்கத் தொடங்கினேன். நான் இதற்கு முன் இந்தப் படம் பற்றிக் கேள்விப்படவே இல்லை.
முதல் காட்சியிலேயே அவர் கதைக்கும் ஆங்கிலத்தை வைத்து லண்டனில் இருந்து வருபவர் என்று அறிந்துகொண்டேன். அவர் கதைக்கும் தமிழ் சற்று வித்தியாசமாக இருந்தது. தமிழின் ஒவ்வொரு சொல்லையும் அழுத்தி முடிக்க மாட்டார். ஏதோ சிங்களவன் [...]]]></description>
தலைமகன்
		<description><![CDATA[ராதிகாவின் நிறுவனமான Radan  தயாரிக்கும் படம், இது கதையல்ல‌ உண்மையாக நடக்கக்கூடியது என்று வேறு பட முன்னோட்டத்தில் போட்டார்களே என்று பெரும் எதிர்பார்ப்போடு பட ஒளிநாடாவை [video cassette] போட்டேன்.
வளமையான சரத்குமார், அரசியலுடன்!
CAPital