ராதிகாவின் நிறுவனமான Radan தயாரிக்கும் படம், இது கதையல்ல‌ உண்மையாக நடக்கக்கூடியது என்று வேறு பட முன்னோட்டத்தில் போட்டார்களே என்று பெரும் எதிர்பார்ப்போடு பட ஒளிநாடாவை போட்டேன்.

வளமையான சரத்குமார், அரசியலுடன்!

_____
CAPital