கருத்துக்கள் இதைப் பற்றியது: ம‌ண்

இவரால்: கோ. கிருஷ்ண‌மூர்த்தி
ஆபாசத்தை மனிதன் எண்ணங்களிலும்

சொற்களிலும் செயலிலும் பிரதிபலிப்ப்து

காலந்தோறும் நடப்பது என்பது நியதியாகி

நிற்கிறது.

இவரால்: capitalz
கண்ணன் அவர்களே,

இலங்கையில் எடுக்கப்பட்ட படங்கள் அனேகமாக இணையத்தளங்களில் காணப்படுவதில்லை.

நன்றி உங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.

இவரால்: கண்ணன்
எனக்கும் இந்த படம் பார்க்கவேண்டும் என்ற ஆசை உள்ளது. துபாயில் தேடினேன் கிடைக்கவில்லை. ஏதேனும் வலைதளத்தில் இருந்து எடுக்கமுடியுமா? தெரிந்தால் தளத்தின் பெயர் கொடுங்கள்.

நன்றி

கண்ணன்

துபாய்

இவரால்: capitalz
ஆனால், கதை வன்னியில் நடந்ததாகத் தானே சொல்லி இருக்கிறார்கள்.

எனது தந்தை அரசாங்க உத்தியோகத்தர்.  ஆறு மாத காலத்திற்குள் சிங்களம் படித்து பரீட்சையில் சித்தி பெறவேண்டும் என்ற இலங்கை அரசின் சட்டத்தில் சித்தி பெற்றவர்.  ஏன் சொல்கிறேன் என்றால், இலங்கையில் அனேகமான ஊர்களுக்கு உத்தியோக பூர்வமாக இடம்மாறி வசித்திருக்கிறோம்.  அவர் முதன் முதலில் வேலை செய்தது வன்னியில் தான்.  வன்னியில் எப்படி காணிச்சொந்தக்காரர் ஆனார்கள் என்று அவர் சொல்லியிருக்கிறார்.

யாழ்ப்பாணத்தில் இந்திய தமிழர்கள் வணிகம் செய்வதற்காக வந்திருக்கிறார்கள்.  அதாவது, படகில் வந்து வீதி வீதியாக விற்று பின் திரும்பவும் இந்தியாவிற்கு திரும்புகிறவர்கள்.  தமிழகத்திற்கும் வடமறாட்சிக்கும் படகு போக்குவரத்து மிக சாதாரணமாக நடந்துவந்தது.   புடவை, கிலுட்டு நகை, தமிழ்ப்பத்திரிகை, சஞ்சிகை, புத்தகங்கள் என்று பல இறக்குமதி செய்யப்பட்ட காலம்.  வடமறாட்சியில் இருந்திருந்தீர்கள் என்றால் இது தெரிந்திருக்கும்.  அனேகமாக ஒவ்வொரு நாள் இரவும் கள்ளக் கடத்தல்கள் நிகழும்.  அட ஆயுதம் இல்லைங்க.  அப்ப எங்க இதெல்லாம்.  இலங்கை அரசுக்கு வரி செலுத்தாமல் தங்கக் கட்டிகள் கொண்டுவருவதற்காக நடைபெற்றது.  இப்படி தங்கக் கட்டிகள் வேறு சிலர் கைக்கு அகப்பட்டதால், அவர்கள் திடீர் பணக்காரர் ஆன கதைகளும் இருக்கிறது.  ஏன் கைரேகைச் சாத்திரம், உடுக்கடித்து சாத்திரம் எல்லாம் அந்தக் காலத்தில் தமிழகத்தில் இருந்து  வந்து இங்கே சில நாள் சொல்லிவீட்டு பின் திரும்புகிறவர்கள் இருந்தார்கள்.  அட அப்போ தேங்காய் ஏற்றுமதிசெய்யப்பட்டதாம் தமிழகத்திற்கு.

ஆனால், எவரும் கூலி வேலைசெய்ததாக எனக்கு ஞாபகமில்லை. என் தந்தையும் சொல்லவில்லை.

ஆனால் கதையின் படி வன்னியில் தான் நடந்தது.

சரி ஒரு விதண்டாவாதம்:

///ஆனால் அவர்கள் யாழ்குடா நாட்டில் பணகாரர்கள் வீட்டு வேலைகாரர்களாக 30 ஆண்டுகளுக்கு முன் இருந்தார்கள என்பதை நீங்களோ நானோ நேரில் கண்டு அனுபவிக்க வில்லை என்பதற்காக அவ்வாறான ஒன்று இல்லை என்பதாக சொல்ல முடியாது.///

2000 வருடத்திற்கு முன்பு யேசு என்பவர் இருந்தார் அவர் கடவுளின் பேரில் நன்மை செய்தார் என்று சொன்னதை உலகில் அதிகமானவர்கள் நம்புக்கிறார்கள் தானே.  உலகின் மிகப்பெரிய மதம் அது.

5000 வருடத்திற்கு முன்போ அதற்கு முன்போ கடவுள் அவதரித்தார் என்று சொன்னதை நம்பிக்கொண்டிருக்கும் மதம் உலகின் மூத்த மதம்.

இவற்றிற்கு எதிர்மறையாக நீங்கள் பார்த்தீர்களா? உங்களுக்குத் தெரியுமா என்றும் கேட்கலாம்.  இப்படியே போனால், கடவுள் நம்பிக்கையே இல்லை, ஆகவே நான் ஏன் நன்மை செய்ய வேண்டும் என்ற கேள்வியும் எளலாம்.

சரி, நான் சொல்ல வந்தது, யாழ்ப்பாணத்தில் “தோட்டக்காட்டான்” என்பது ஒரு பழக்கமில்லாத சொல்.  ஒரு சிலர் பாவித்திருக்கலாம், அதற்காக, இது தான் பழக்கம் என்று சொல்ல இயலாது.  வன்னியில் நடந்திருக்கலாம், கிழக்கில் நடந்திருக்கலாம்.  ஏன் மலையகத்தில் இன்னும் நடக்கிறது.

இவரால்: வி.ஜெ. சந்திரன்
//நான் யாழ்ப்பானத்தில் “தோட்டக்காட்டான்” என்ற சொல்லைக் கேள்விப்படவேயில்லை. அட யாழ்ப்பாணத்தில் எங்கே மலைத் தோட்டங்கள்.//

மீண்டும் வணக்கம்.

உங்கள் வயது சரியாக தெரியவில்லை அது தேவையும் இல்லை தான்.

ஆனால் யாழ்பாணத்தில் மலையக மக்கள் பெருவாரியாக / வன்னி பெரு நிலப்பரப்பை போல குடியிருக்கா வில்லை என்பதும் உண்மை தான்.

ஆனால் அவர்கள் யாழ்குடா நாட்டில் பணகாரர்கள் வீட்டு வேலைகாரர்களாக 30 ஆண்டுகளுக்கு முன் இருந்தார்கள என்பதை நீங்களோ நானோ நேரில் கண்டு அனுபவிக்க வில்லை என்பதற்காக அவ்வாறான ஒன்று இல்லை என்பதாக சொல்ல முடியாது.

உங்களதோ/ சயந்தன், எனதோ நினைவு தெரியும் பருவத்துக்கு முந்திய கதைகள் அவை.

இவரால்: capitalz
மிக்க நன்றி சந்திரன் அவர்களே

நான் யாழ்ப்பானத்தில் “தோட்டக்காட்டான்” என்ற சொல்லைக் கேள்விப்படவேயில்லை.  அட யாழ்ப்பாணத்தில் எங்கே மலைத் தோட்டங்கள்.  ஆனால், மலையக  தமிழர்களும் யாழ்ப்பாணத்தில் வசித்திருக்கவில்லை.

சாதிப் பிரச்சினை தெற்காசியாவிற்கே பொதுவான சாபக்கேடு.  யாழ்ப்பாணத்திலும் சாதி வேறுபாடுகள் இருந்தன.  ஆனால், “தோட்டக்காட்டான்” என்று எவரையும் கூறியதில்லை.  இதற்கு காரணம் மலையகத் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் இல்லை என்பதாக இருக்கலாம்.

சயந்தன் அவர்கள் எழுதிய இடுகையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்

யாழ்ப்பாணத்திலிருந்து வன்னி சென்ற பின்னர் தான் படங்களில் கவனிப்பு பெறாத தமிழகத்தின் பல கிராமங்களைச் சேர்ந்தவர்களின் வட்டார வழக்கு மொழியை எதிர் கொண்டேன்.

வன்னியில் நாமிருந்த பகுதிகளில் பெருமளவு வசித்தவர்களின் பூர்வீகம் இந்தியா!

மலையகத்தில் வாழ்ந்து வந்தவர்கள் இலங்கையின் இனக்கலவரங்களோடு வன்னிப் பகுதிகளுக்கு வந்து காடு வெட்டி வாழ்விடம் அமைத்து இன்று அந்த மண்ணின் குடிகளாகி இருக்கிறார்கள்.

நாமிருந்த தென்னங்காணியின் முழுப் பராமரிப்புப் பொறுப்பிலிருந்தவரின் பூர்வீகம் இராமநாதபுரம்! அது போலவே அங்கு பணிபுரிந்த பலர் தமிழகத்தோடு பிணைக்கப்பட்டிருந்தார்கள்.

http://sayanthan.blogspot.com/2005/03/blog-post_111122203232314793.html

வன்னி என்பது மக்கள் செறிந்து வாழ்ந்த இடம் அல்ல.  மரங்கள் செறிந்து வாழ்ந்த பிரதேசம்.   இதனால் தான் புலிகள் தங்கள் தலமை அலுவலகங்களை அங்கே வைத்தார்கள்.

எவரெவர் இடம்பிடித்தார்களோ, அவரவர்கள் காணிச்சொந்தக்காரர் ஆனார்கள்.  அந்தக் காலத்தீல், இனக்கலவரத்தின் தாக்கத்தால் பல மக்கள் இடம்பெயர்ந்தார்கள்.  முதலில் வந்தவர் முதலாளி ஆனார்.  1950 களில் நடந்த இனக்கலவரத்திற்குப் பின் இடம்பெயர்ந்தவர்கள் பெரும் முதலாளிகள் ஆனார்கள்.  1970 களில் நடந்த இனக்கலவரத்திற்குப் பின் இடம்பெயர்ந்தவர்கள் சிறு முதலாளிகள் ஆனார்கள்.

இவரால்: வி,ஜெ, சந்திரன்
http://vasanthanin.blogspot.com/2007/01/blog-post_11.html

http://porukki.weblogs.us/2007/03/02/mann/

இவரால்: வி,ஜெ, சந்திரன்
ஈ கலப்பை பாவித்து எழுதினேன்,

இவரால்: capitalz
நன்றி சந்திரன் அவர்களே, உங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.

என்னமோ, எனக்கென்றால், படம் பிடிக்கவேயில்லை.  பல விடயங்கள் பார்ப்பவர்களைக் கூச வைப்பதால், எனக்கு அதிக கோபமே வெளிப்படுகிறது.  எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல், ஒரு BBQ party.  தாங்கமுடியவில்லை.

இவரால்: வி,ஜெ, சந்திரன்
வணக்கம்,

மண் படம் கனகராயன் குளம் எனும் இடத்தை சுற்றி கதை நகர்வதாகவே எடுக்கப்பட்டுள்ளது, உண்மையில் படம் அங்கு படமாக்கப்படவில்லையாயினும் கதைக்களம் கனகராயன் குளம் தான்

1, உங்கள் சந்தேகம் இலங்கை காவல் துறை பற்றிய சந்தேகம்-  கதை நினைவு மீட்டலில் நடக்கிறது (பிளாஸ் பாக்), அதன் படி கதை நடைபெற்ற காலம் 1980 களின் ஆரம்பம், அப்போது இல்ங்கை காவல்துறை தான் முழுப்பகுதியிலும் இருந்தது, அப்போது விடுதலைப்புலிகள் அமைப்பு நிலப்பகுதிகளை கட்டுபாட்டில் வைத்திருக்கவில்லை,

2, மீண்டும் கதைக்களம் 1980 காளின் ஆரம்பம் என்பதை கருத்தில் எடுத்து அப்போது விடுதலைப்புலிகளின் காட்டுப்பாடு பெரிதாக இல்லை என்பதயும் நினைவில் கொண்டால்

தோட்டகாட்டர் என தொழிலாழியாக இருந்த மலையக மக்களை அப்போது முதலாளி மார் அல்ல பொதுவாக அனைவருமே சொல்லுவது வழக்கமாக இருக்கும் போது, முதலாளி மார் வாய்க்கு வாய் சொல்வதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை,

மற்றைய காட்சிகள்இ நீங்கள் சொல்லும் விடயங்கள் இந்திய தமிழ் சினிமாவை பின் பற்றி எடுக்கப்பட்டவை,

இவை பற்றிய மேலும் விளக்கம் அல்லது வேறு ஈழத்து பதிவர்களுடைய பார்வை எப்படி இருந்தது என அறிய நீங்கள்

வசந்தன்

பொறுக்கி

இருவரது வலைப்பதிவுகளில் வந்த மண் படம் பற்றிய பார்வையை படிப்பது நல்லது,